Combined Lists:
- ஒரு main list -ல் விவரங்களை பட்டியலிடும்போது, அதற்குள் sublist-ஐ உருவாக்குவதே combined lists எனப்படும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள ordered list -ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள Functional Testing எனும் விவரத்தின் கீழ் ஒரு சில தகவல்கள் Unordered list முறையில் பட்டியலிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
- அதேபோல் Non functional testing - எனும் விவரத்தின் கீழும் தகவல்கள் unordered list முறையில் பட்டியலிடப்பட்டள்ளன.
Output:
Comments (0)