align attribute :
- இந்த align எனும் attribute, <p> tag - வுடன் இணைக்கப்படும்போது, அவை பத்திகளை browser-ல் எந்தப் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தப் பயன்படுகிறது.
- இந்த align attribute- க்கு அளிக்கப்படும் மூன்று விதமான மதிப்புகளைப் (left, right, center ) பொருத்து, அவை பத்திகளை இடதுபுறத்திலோ, வலதுபுறத்திலோ அல்லது மத்தியிலோ வெளிப்படுத்தும். இது பின்வருமாறு காண்போம்.
Output:
Comments (0)