webteam

What is HTML Bold and Italic Tags?

Bold and Italic tags:

  • ஒருசில வரிகளை / வார்த்தைகளை bold-ஆக காட்டுவதற்கு <b> - tag ம், சாய்வெழுத்துக்களாகக் காட்டுவதற்கு <i>- tag ம் பயன்படுகிறது. இவை இணை tags-ஐப் பெற்றிருக்கும்.
  • இவற்றை நாம் விரும்பிய வார்த்தைகளுக்கு முன்னும் பின்னும் இணைத்தால், அவை bold-ஆகவும், சாய்வெழுத்துக்களாகவும் மாறும்.
  • இது போன்றே underline <u>,</u > எனும் tag, வார்த்தைகளை அடிக்கோடிட உதவும். இவை பின்வருமாறு காண்போம்.

450_daa9a098b94a141cc3432b580864acc8.jpeg

Output:

450_102887b8d6dd830c6f52213fd123b65c.jpeg

 

Posted in HTML on December 28 2021 at 03:51 PM

Comments (0)

No login