webteam

Other Entries

What is HTML Headings?

Headings:

  • ஒரு ஆவணத்தில் ஒருசில வார்த்தைகளை தலைப்பாக அமைக்க விரும்பினால், அந்த வார்த்தைகளுக்கு முன்னும் பின்னும் headings-க்கான இணை tags-ஐப் பயன்படுத்தலாம்.
  • < h1>, < h2>, < h3>, <h4>, <h5> மற்றும் < h6> எனும் 6 வகை headings tags உள்ளன. இவை முறையே தலைப்புகளின் அளவினை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரும். இதை பின்வருமாறு காண்போம்.

450_a2e511fdc84cce8756c3a52aeea24f42.jpeg

 

Output:

450_ad77623951fc928a12d3cedd961e3ad6.jpeg

 

Posted in HTML on December 28 2021 at 03:25 PM

Comments (0)

No login