webteam

Other Entries

Tags

What is HTML?

450_0e0209e0b5c31ae8caf5a4d13ea9a9ed.jpg

HTML

  • HTML, an acronym for Hyper Text Markup Language. அதாவது ஒரு webpage-ஐ உருவாக்க பயன்படக்கூடிய மிக முக்கியமான markup language. இது ஒரு webpage-ல் text,image,audio and video வை browser-ல் display செய்ய பயன்படுகிறது..

Hypertext

  • ஒரு text-ஆனது இன்னொரு text-ஐ தனக்குள்ளே மறைமுகமாக வைத்திருக்கும். அதாவது "Go to next page , click here to apply, view details" இது போன்ற text-களை நாம் அதிகமாக பார்த்திருப்போம், அவைகளை click செய்யும்போது அதுவேறு ஒரு webpage-க்கு நம்மை அழைத்து செல்லும். அப்படி அழைத்து செல்ல கூடிய text or link-களை தன்னுள் வைத்திருக்கும். இதைதான் நாம் hypertext or hyperlink என்று கூறுகிறோம்.

Markup Language

  • இது ஒரு computer language, அதாவது ஒரு text-ஐ நம் விருப்பம்போல் attractive-ஆகா மாற்றி அமைத்துகொள்ள பயன்படுவது. அதுமட்டுமல்லாமல் ஒரு text-ஐ image,table,link, இது போன்று பலவிதமாக மாற்றி அமைத்துகொள்ள பயன்படகூடிய language தான்
Posted in HTML on December 28 2021 at 02:53 PM

Comments (0)

No login