உங்கள் PC அல்லது மொபைல் மோடம் அல்லது ரூட்டர் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பிற நெட்வொர்க்குகளுடன் இணைக்க இந்த சாதனங்கள் உங்களை அனுமதிக்கின்றன.
அந்த மோடம் உங்களை ISP உடன் இணைக்கும் போது, உங்கள் ரூட்டர் பல கணினிகளை ஒரே நெட்வொர்க்கில் இணைக்க உதவுகிறது, இது உங்களுக்கு Digital subscriber line (DSL) மூலம் இணையத்தை வழங்குகிறது.
ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் அதன் சொந்த தனிப்பட்ட URL உள்ளது, இது நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் ISP க்கு சமிக்ஞை செய்கிறது.
NAP மற்றும் DNS போன்ற தரவைச் சேமிக்கவும் மற்றும் அனுப்பும் பல Servers உள்ளன, அதற்கு உங்கள் கேள்விகளை internet service provider மூலம் request ஒன்றை DNS-க்கு அனுப்புகிறது.
அடுத்து, DNS மூலம் உங்கள் Browser-யில் நீங்கள் typing செய்த IP முகவரியை உங்கள் browser தேடுகிறது. DNS ஆனது நீங்கள் browser யில் type செய்யும் எழுத்துகள் அடிப்படையிலான domain பெயரை (Google.com), எண் அடிப்படையிலான (63.233.191.277) IP முகவரியாக மொழிபெயர்த்து மாற்றுகிறது.
உங்கள் Browser ஹைபர்டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டோகால் (HTTP) மூலம் அனுப்பவேண்டிய சர்வர்-க்கு Request-யை அனுப்புகிறது. அந்த Request-யை ஏற்றுக்கொண்ட server, TCP/IP பயன்படுத்தி இணையதளத்தின் நகலை client க்கு அனுப்புகிறது.
உங்கள் கணினிக்கு Sever இணையத்தளத்தின் file களை Data packets வடிவில் மாற்றி browser-க்கு அனுப்புகிறது. அதனை உங்கள் Browser மீண்டும் Data packets-யை இணைக்கும் போது, இணையதளம் உங்களை Browsing செய்ய அனுமதிக்கிறது. இறுதியில், உங்கள் தேடல் முடிவுகளை காண்பிக்கிறது.
Comments (0)