webteam

Other Entries

What is Website

ஒரு தளம் (Site) அல்லது இணையதளம் (Website) என்பது இணையப் பக்கங்களின் மைய இருப்பிடமாகும். Browser உதவியுடன் இணையதளத்தையும், இணையதளத்தின் பக்கங்களையும் திறந்து பார்த்து அவற்றை அணுக முடியும்.

இணையதளத்தை திறப்பதற்கு Browser கண்டிப்பாக தேவை. Browser- ன் search bar- ல் இணையதள முகவரி (URL)- ஐ உள்ளீடு செய்து இணையதளத்தை திறக்க முடியும்.

எ.கா-: இணையதள முகவரி URL (Uniform Resource Locator) https://www.swentor.com/

450_2e079d8336d84d0c3b9a3882eb223da2.png

இந்த முழுப்பக்க முகவரி வெப்சைட் (website URL) என அழைக்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், வங்கிகள், வாடிக்கையாளர் சேவை நிறுவனங்கள், விளையாட்டு நிறுவனங்கள் போன்ற ஒவ்வொறு நிறுவனங்களுக்கும் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கும் பல இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கும்.

சில வலைத்தளங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டவை மற்றும் பிற வலைத்தளங்கள் நடைமுறை தகவல்களை வழங்குவதற்கு உதவுகின்றன, மற்றவை பொழுதுபோக்குக்காக மட்டுமே உள்ளன.

இதனை உபயோகிப்பதால் நமக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன.

 

Posted in Computer Basics on November 22 2021 at 11:07 PM

Comments (0)

No login

Popular Blogs