Web hosting என்பது உங்கள் Website அல்லது Web application- ஐ இணையத்தில் வெளியிட உதவும் ஒரு ஆன்லைன் சேவையாகும்.
நீங்கள் ஒரு Web hosting சேவையில் பதிவு செய்யும் போது, நீங்கள் அடிப்படையில் ஒரு சர்வரில் சிறிது இடத்தை வாடகைக்கு எடுப்பீர்கள், அங்கு உங்கள் இணையதளம் சரியாக வேலை செய்வதற்கு தேவையான அனைத்து கோப்புகளையும் தரவையும் சேமிக்க முடியும்.
நீங்கள் ஒரு புதிய இணையதளத்தை தொடங்க முடிவு செய்யும் போது, அந்த சர்வர் இடத்தை உங்களுக்கு வழங்கும் Wen hosting provider- ஐ கண்டறிய வேண்டும். உங்கள் Web host- ஆனது உங்கள் கோப்புகள், சொத்துக்கள் மற்றும் தரவுத்தளங்கள் அனைத்தையும் சர்வரில் சேமிக்கிறது.
ஒரு இணையதளத்திற்கு சர்வரில் ஒதுக்கப்படும் இடத்தின் அளவு ஹோஸ்டிங் வகையைப் பொறுத்தது ஆகும்.
ஒவ்வொரு இணையதளமும் ஒரு சர்வரில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் அதிகமான Storage உள்ள (Video போன்ற) தகவல்களை சேமிக்க வேண்டுமானால் unlimited space உள்ள hosting வாங்க வேண்டும்.
Types of Web hosting
Shared hosting
Virtual private server (VPS) hosting
Dedicated server hosting
Cloud hosting
Managed hosting
Word-press hosting
Comments (0)