ஒரு Domain பெயர் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட IP முகவரிகளின் அடையாளமாகும்;
ஒரு Domain பெயர் உங்கள் website பெயரை குறிக்கும். internet பயனர்கள் உங்களது website-ஐ அணுகக்கூடிய முகவரியே domain ஆகும். எளிமையாக புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்கள் Website ஒரு வீடு என்று வைத்துக்கொள்வோம், பின்னர் டொமைன் பெயர் அதன் முகவரி.
இணையதள முகவரி அல்லது இணையதள பெயரைக் குறிப்பிடும் போது, ஒரு Domain பெயர் என்பது இணையதளத்தின் இருப்பிடமாகும். எடுத்துக்காட்டாக, "google.com" என்ற டொமைன் பெயர் "216.58.216.164" IP Address- க் குறிக்கிறது. பொதுவாக, ஒரு நீண்ட எண்களை விட, பெயரை நினைவில் வைத்துக் கொள்வது எளிது.
Types of Domains
.com
.net
.edu
.org
.mil
.gov
.info
.biz
Comments (0)