அதிக எரிமலைகள் உள்ள நாடுகள்
கடந்த 12,000 ஆண்டுகளில் ஹோலோசீன் எரிமலைகள் செயலில் 78 நாடுகளில் உள்ளன. இதில் அதிக வெடித்த எரிமலைகளைக் கொண்ட 20 நாடுகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோலோசீன் எரிமலை நாடுகள்
1. அமெரிக்கா -162
2. ஜப்பான் -122
3. இந்தோனேசியா -121
4. ரஷ்யா -117
5. சிலி -91
6. எத்தியோப்பியா -53
7. பப்புவா நியூ கினியா -46
8. பிலிப்பைன்ஸ் -38
9. மெக்ஸிகோ -37
10. அர்ஜென்டினா -35
11. ஐஸ்லாந்து -35
12. ஈக்வடார் -35
13. கனடா -24
14. நியூசிலாந்து -24
15. குவாத்தமாலா -23
16. டோங்கா -21
17. கென்யா -21
18. எல் சால்வடார் -20
19. அண்டார்டிகா -19
20. பிரான்ஸ் -19
Comments (0)