பிரபஞ்சம் எவ்வாறு தொடங்கியது
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சமானது, ஒரு அதீத வெப்பத்தைக் கொண்ட அடர்த்தியான ஒற்றை புள்ளியிலிருந்து தொடங்கியது. அதாவது அதிக வெப்பத்தால் பொருள் விரிவடைவதை போல் ஒரு பெரும் வெடிப்பு ஏற்பட்டது, இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. அது ஓளியை விட வேகமாக விரிவடைவதாக கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சம் இன்னும் அடுத்த 13.8 பில்லியன் ஆண்டுகளில் விரிவடைந்து கொண்டியிருக்கும் என்பதை கூறுவதுதான் "பெருவெடிப்பு கோட்பாடு" ஆகும்.
Comments (0)