webteam

Other Entries

How to Find Your IP Address

உங்களுடைய கணினியில் நெட்ஒர்க் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு IP address ஐ அறிந்துகொள்வது அவசியம். IP address இல் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று Local IP address மற்றொன்று External / Public IP address.

உங்களது கணினியின் Local IP address ஐ கண்டறிய Control panel வழியாக சென்றும் கண்டறியலாம். ஆனால் எந்தவகை கணினியாக (விண்டோஸ் OS) இருந்தாலும் மிக எளிமையாக கமண்ட் பிராம்ட் (Command Prompt) வழியாக Local IP address ஐ கண்டறிய முடியும்.

1. கிளிக் “Start menu”

2. Type “cmd”

3. Type “ipconfig”

4. Press “Enter”

 

 IPV4 க்கு அருகிலே இருப்பதுதான் உங்கள் கணிணியின் Local IP.

450_af4a1cb4af4e3b92481eff8de63593df.jpg

உங்கள் கணிணியின் Public IP Address ஐ கண்டறிய கூகுளில் My IP என search செய்யுங்கள் . முதலில் வருகின்ற ரிசல்ட் தான் public ip.

450_2fc208edb000c024baca33703f777a9e.jpg

 

Posted in Computer Basics on November 10 2021 at 02:51 PM

Comments (0)

No login