நம்முடைய பூமி தட்டையானதா?, வட்டமானதா?
பூமியின் விட்டம் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை 12,714 கிலோமீட்டர்கள் கொண்ட தூரம் பூமத்திய ரேகை வழியாக 0.3% கூடுதலாக உள்ளது. அதாவது 42.78 கிலோமீட்டர்கள் வித்தியாசத்தைக் கொண்டுயுள்ளது. இந்த சிறிய அளவிலான மாற்றம் மனிதன் விண்வெளியிலிருந்து பூமியை பார்க்கும்போது வட்டமாக தோன்றுகிறது. ஆனால், உண்மையில் பூமி எப்போதும் முழுமையாக, உருண்டையாக இருந்தததில்லை.
Comments (0)