webteam

Other Entries

How to create list in word

நாம் ஆவணத்தில் List- களை உருவாக்குவதற்கு Bullets அல்லது numbering formats- களை தேர்வு செய்து இதன்மூலம் ஆவணத்தை சிறந்த முறையில் எடுத்துக்காட்டலாம்.

Bullet formats- களில் நமக்கு வேண்டியதை தேர்வு செய்யலாம், அதுபோல numbering formats- களிலும் தேவையானதை தேர்வு செய்யலாம்.

Bullet formats அல்லது numbering formats- களை தேர்வு செய்வதற்கு முன் நாம் எதற்கு list- களை உருவாக்க வேண்டுமோ அதனை select செய்துக்கொள்ள வேண்டும்.

450_d5ca9f0d5f271667fa698b6942f9d11c.jpg

 

450_3086e0b4180948dc32aaac439f9b375d.jpg

இந்த படங்களில் என்னென்ன formats- கள் இருக்கிறது என்பது காண்பிக்கப்பட்டுள்ளது.

Bullet மற்றும் numbering format  உபயோகித்து list- களை உருவாக்கியுள்ள ஒரு ஆவண படத்தை கீழே காணலாம்.

450_13c08be595c806928df56075470c073e.jpg

 

Posted in MS Word on October 09 2021 at 12:01 AM

Comments (0)

No login