நாம் ஒரு ஆவணத்தை உருவாக்கும் போது அதிலுள்ள வார்த்தைகள், வரிகள் மற்றும் பத்திகள்(Paragraph) இடதுபுறமாகவும், வலதுபுறமாகவும், மையமாகவும், இடது மற்றும் வலதுபுறம்(justify) சமமாகவும் அமைத்து ஒழுங்குபடுத்தலாம்.
Shortcut key;
இடதுபுறம் அமைய = Ctrl + L
வலதுபுறம் அமைய = Ctrl + R
மையமாக அமைய = Ctrl + E
இடது மற்றும் வலதுபுறம் சமமாக அமைய = Ctrl + J
இந்த படத்தில் Alignment option- ஆனது Home tab-ல் சிவப்பு நிறத்தில் கட்டம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆவணத்தில் உள்ள வார்த்தைகள், வரிகள் அல்லது பத்திகளை Select செய்துக்கொண்டு பிறகு alignment option-ல் மாற்ற வேண்டும்.
இந்த படத்தில் Paragraph- ன் வரிகள் இடதுபுறம் சமமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் Paragraph- ஆனது மையமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் Paragraph- ன் வரிகள் வலதுபுறம் சமமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் Paragraph- வரிகள் வலது மற்றும் இடதுபுறம் சரிசமமாக அமைந்துள்ளது.
Comments (0)