webteam

Other Entries

Formatting text in word

நாம் ஆவணத்தில் உள்ள உரையில்  Letter, Word, Line, Paragraph- ஐ நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக்கொள்ளலாம்.  

எழுத்துக்களை முன்னிலைப்படுத்தவும் (highlight), வண்ணமிடவும் செய்யலாம்.

எழுத்துக்களின் அளவை Font size  கொடுத்து  மாற்றலாம்.

எழுத்துக்களை Bold, Italic, Underline மற்றும் கூடுதலான சிறப்பம்சங்கள் கொடுத்து வடிவமைக்கலாம்.

எழுத்துக்களை முதலில் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும், பிறகு Font formatting option- ல் மாற்ற வேண்டும்.

450_e73be2c42d43c7319b5e3d14aacc5277.jpg

இந்தப் படத்தில் Formate option மூலமாக வார்த்தைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Formatting Text என்ற வார்த்தை Bold- ஆக கொடுக்கப்பட்டு font size பெரியதாக மாற்றப்பட்டது.

Formatted text என்ற வார்த்தை Italic முறையில் கொடுக்கப்பட்டது.

Specific parts என்ற வார்த்தை Font new style ஆக மாற்றப்பட்டு, underline option மூலம் அடிக்கோடிட்டு காண்பிக்கப்பட்டது.

Emphasize என்ற வார்த்தை Strikethrough மூலம் வார்த்தையின் மேல் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.

450_ced7571637863267f0697e2c32a0d9e6.jpg

இந்த படத்தில் காண்பிக்கப்பட்டபடி,

Formatting Text என்ற வார்த்தை Text effect- மூலம் வடிவமைக்கப்பட்டது.

Formatted text என்ற வார்த்தை Text highlight- மூலம் முன்னிலைபடுத்தப்பட்டது.

Specific parts என்ற வார்த்தை Font color- மூலம் மாற்றப்பட்டது.

Posted in MS Word on September 30 2021 at 09:30 PM

Comments (0)

No login