Insertion point என்பது ஆவணத்தில் எழுத்துக்களை type செய்யக்கூடிய இடத்தை தேர்வு செய்கிறது.
ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஒரு சில எழுத்துக்களை அழிப்பதற்கு insertion point- ஐ அந்த இடத்தில் வைத்து இடது பக்கம் உள்ள எழுத்துக்களை அழிக்க Backspace key- ஐ அழுத்த வேண்டும்.
வலது பக்கம் உள்ள எழுத்துக்களை அழிக்க Delete key- ஐ அழுத்த வேண்டும்.
ஆவணத்தில் next paragraph செல்ல வேண்டுமானால் insertion point- ஐ முடிவில் வைத்து Enter key- ஐ அழுத்த வேண்டும்.
அடுத்த வரி (next line) செல்ல வேண்டுமானால் Shift + Enter key- ஐ அழுத்த வேண்டும்.
Comments (0)