webteam

Other Entries

How to Create Padding in CSS?

CSS Padding:

  • எந்தவொரு வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளும், ஒரு tag-ன் உள்ளடக்கத்தை சுற்றி இடத்தை உருவாக்க CSS Padding பண்புகள் பயன்படுகிறது
  • ஒரு div tag-க்குள் உள்ள கூறுகளின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை CSS Padding தீர்மானிக்கிறது. ஒரு tag-க்கும் div tag-ன் margin அல்லது border-க்கும் இடையில் இடத்தை உருவாக்க padding-ஐ பயன்படுத்த வேண்டும்.
  • Padding மதிப்பை அதிகரிக்கும்போது, உரை ஒரே அளவிலேயே இருக்கும், ஆனால் அதைச் சுற்றி அதிக இடம் இருக்கும்.
  • Padding தனிப்பட்ட விதத்தில் இப்படி கொடுக்கலாம்.(margin-top, margin-right, margin-bottom, margin-left)
  • ஒரு Padding property-ல் நான்கு மதிப்புகளை கொடுக்கலாம். ஒன்று மட்டும், இரண்டு மட்டும், மூன்று மதிப்புகளை மட்டும் கொடுத்தாலும் நான்கு பக்கங்களுக்கும் மதிப்புகளை எடுத்துக்கொள்ளும். இதற்கு shorthand property என்று பெயர்.

   

450_54258580a710b8eae90499720c900a98.jpeg

450_a15c498e405ece9e11121d8f17c4180e.jpeg

Output:

 

450_cb841676c935e5366c18eb3ae9f24553.jpeg

 

Posted in CSS on January 12 2022 at 06:42 PM

Comments (0)

No login