webteam

Other Entries

How to Create Lists in CSS?

CSS Lists:

  • எண் அல்லது புல்லட் புள்ளிகளின் தொகுப்பை தெரிவிக்க Lists மிகவும் உதவியாக இருக்கும். CSS ஐப் பயன்படுத்தி list type, position, style,போன்றவற்றை தொகுக்கலாம்.
  • CSS -ல் இரண்டு வகையான பட்டியல் உள்ளது.
  • Unordered lists - புல்லட் புள்ளிகளின் தொகுப்பை தெரிவிக்கிறது.
  • Ordered Lists - எண்களின் தொகுப்பை தெரிவிக்கிறது.
  • CSS இல் வெவ்வேறு list item குறிப்பிடப்பட்டுள்ளது.
  • list-style-type: - ல் மதிப்புகள் (circle, square, upper-roman, lower-roman, upper-alpha, lower-alpha, decimal).
  • list-style-position: - ல் மதிப்புகள் (outside, inside).
  • list-style-image: - ல் ஒரு படத்திற்கான format-ஐ url-ல் கொடுத்தால் படத்தின் தொகுப்பின் மூலம் list-ஐ காட்டுகிறது. படத்தின் அளவு 10x10 இருந்தால் சரியாக அமையும்.

450_1851a3f79e2ca36994935e4f2b4c2da7.jpeg

450_1e4065a817a3599fbc4508e1992b664e.jpeg

Output:

450_bc64ebba816e6aef91ff90b5db0887c2.jpeg

 

Posted in CSS on January 12 2022 at 06:03 PM

Comments (0)

No login