webteam

Other Entries

How to Create Links in CSS?

CSS Links:

  • Link என்பது ஒரு வலைப்பக்கத்திலிருந்து மற்றொரு வலைப்பக்கங்களுக்கு செல்ல உதவுகிறது. பல்வேறு வழிகளில் link-களை வடிவமைக்க CSS properties பயன்படுகிறது.
  • :Link - இது பார்வையிடாத hyperlink-ஐ குறிக்கிறது.
  • :visited - இது பார்வையிட்ட hyperlink-ஐ குறிக்கிறது.
  • :hover – இது mouse சுட்டிக்காட்டி மூலம் ஒரு உறுப்பை குறிக்கிறது.
  • :active - இது இப்போது click செய்யப்பட்ட ஒரு உறுப்பை குறிக்கிறது.

450_20288ff368d5eec3c43483dc4e002393.jpeg

450_bef8beeaecf2fe027a3df03000e8e77e.jpeg

Output:

 

450_bdc78e4e5c66cc452b818ed03efecccc.jpeg

 

Posted in CSS on January 12 2022 at 05:55 PM

Comments (0)

No login