webteam

Other Entries

How to Create Form Using CSS?

CSS Form Property:

  • ஒரு HTML Form- ன் தோற்றத்தை CSS உடன் இணைத்து சிறந்த முறையில் மேம்படுத்தலாம்.
  • பயனர் உள்ளீட்டிற்கான HTML படிவத்தை உருவாக்க <form> உறுப்பு பயன்படுத்தப்படுகிறது.
  • படிவத்தின் அடிப்படை அமைப்பை வடிவமைக்க HTML ஐப் பயன்படுத்துவோம், மேலும் CSS ஆனது text-decoration, text color, background color, text alignment, margin, padding, போன்றது HTML படிவத்திற்கு அழகான வடிவமைப்பைக் கொடுக்கும்.
  • நமக்கு ஏற்றவாறு Form- ஐ வடிவமைத்துக்கொள்ளலாம்.

450_ee4dd81e623f08d77b7724c7ef6203a5.jpeg

450_2686b6cf56c6f081548fd0277992acb9.jpeg

450_7aaa2ce928d823225a5ba6be809ba8f6.jpeg

450_fc65442ec580a8caba0f7d14e9256bd9.jpeg

Output:

450_ae1555ce6fd56e8e359f065538b06981.jpeg

 

Posted in CSS on January 07 2022 at 03:35 PM

Comments (0)

No login