CSS background image:
- background-image, எனும் பண்பு ஒரு உறுப்பில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பின்னணி படங்களை அமைக்கிறது.
- background-image வலைதளத்தை அழகுள்ளதாக மாற்றுகிறது.
- பின்னணி படத்தை அமைப்பதற்கு முதலில் folder create செய்து அதற்குள் program-ஐயும், எந்த image-ஐ background-ல் வைக்க வேண்டுமோ அந்த image-ஐயும் வைக்க வேண்டும். அப்போதுதான் browser எடுத்துக்கொள்ளும்.
- div tag-க்குள் image-ஐ வைத்தால் சுலபமாக வடிவமைத்துக்கொள்ளலாம்.
- Image எந்த format என்பதை url-லில் தெளிவாக பதிவிட வேண்டும்.
- Image திரும்ப திரும்ப வராமல் இருக்க no-repeat என்று கொடுக்க வேண்டும்.
Output:
Comments (0)