webteam

Other Entries

How to Create New Document

முதலில் உங்கள் கணினியில் Microsoft Office install செய்துக்கொள்ள வேண்டும். பிறகு,

start -> All programs -> Word -ஐ Open செய்துக் கொள்வோம்.

File -> New-ஐ click செய்து ஒரு Blank Document create செய்துக்கொள்வோம்.

450_81075a7ff3419f4810a6f40bc7b78dae.jpg

 

450_584e2879321aac8b8ea7763c7aa588b6.png

 

இந்த படத்தில் காணப்பட்டுள்ள new document page-ல் நம்முடைய தகவல்களை type செய்துக் கொள்ளலாம். பிறகு தகவல்களை சேமிக்க ,

File -> Save என்று கொடுத்து document -ஐ Word Format-ல் சேமிக்க வேண்டும்.

450_469cc64138f79a4f7bd9f837e837e5df.jpg

 

Document Page-ல் Work செய்துக்கொண்டிருக்கும் போது தகவல்கள் அழியாமல் இருப்பதற்கு அடிக்கடி ctrl+s (save shortkey) கொடுத்தால் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

 

Posted in MS Word on September 20 2021 at 05:23 PM

Comments (0)

No login