HTML Colors
Style attribute- ல் color values கொடுக்கப்படுகிறது. இது வலைபக்கத்தில் எழுத்துக்கள்,முகத்தோற்றம் மற்றும் பின்தோற்றத்தின் நிறங்களை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
RGB,HEX,HSL- மூலம் எண்கள், எழுத்துக்கள் மற்றும் சதவிகிதத்திலும் color values கொடுக்கலாம். இதன் மூலம் பலவிதமான வண்ணங்களை நாம் பெறலாம்.
Output:
Comments (0)