webteam

Other Entries

Microsoft Word Introduction

450_837c58356da4f43dbb90f5d61bafd63f.jpg

Microsoft word- ஆனது எல்லா துறைகளிலும் ஆவணங்களை தயாரிக்க தேவைப்படும் ஒரு மென்பொருள் ஆகும்.

  • கடிதங்கள் (Letter),
  • தற்குறிப்பு (Resume),
  • விண்ணப்ப படிவங்கள் (Application form),
  • காலெண்டர்கள் (Calender),
  • அறிக்கைகள் (Report),
  • செய்தித் தாள்கள் (Newsletter),
  • புத்தகங்கள் (Books),
  • விலைப்பட்டியல் (Invoice),
  • ரசீது (Receipt),
  • சுவரொட்டி (Poster),
  • அட்டவணை (Catalog),
  • பதாகை (Banner),
  • அஞ்சல் அட்டை (Postcard)
  • Invitaion (அழைப்பு அட்டை)
  • Certificates (சான்றிதழ்கள்)

மற்றும் இது போன்ற பல ஆவணங்களை உருவாக்க ms  word- ஆனது பயன்படுகிறது.

இது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் வணிக மென்பொருளில் ஒன்றாகும்.

Ms word- ஆனது ms office-தொகுப்பின் பயன்பாடுகளில் ஒன்றாகும். இது முதலில் 1983 இல் வெளியிடப்பட்டது.

 

Posted in MS Word on September 20 2021 at 04:54 PM

Comments (0)

No login