HTML <Bold> tag:
- <b> tag- தடிமனான உரையைக் குறிப்பிடுவதற்கு பயன்படுகிகிறது.
- தலைப்புகள் <h1> முதல் <h6> tag வரை முதலில் குறிக்க வேண்டும். வேறு எந்த tag-ம் மிகவும் பொருத்தமானதாக இல்லாதபோது கடைசியாக <b> tag- பயன்படுத்தப்பட வேண்டும்.
- <strong> tag- முக்கியமான உரையை குறிக்க பயன்படுகிறது.
- <em> tag-வலியுறுத்தப்பட்ட உரையை குறிக்க பயன்படுகிறது.
- <mark> tag- குறிக்கப்பட்ட / சிறப்பிக்கப்பட்ட உரையை வண்ணத்துடன் குறிக்க பயன்படுகிறது.
Output:
Comments (0)