webteam

How to Create Table Border Height and Width in HTML?

Border height and width attributes:

  • Border எனும் பண்பு ஒரு table-க்கு அழகிய border-ஐ உருவாக்குவதற்கும், height எனும் பண்பு ஒரு table-ன் நீளத்தை மாற்றி அமைப்பதற்கும், width எனும் பண்பு ஒரு table-ன் அகலத்தை மாற்றி அமைப்பதற்கும் பயன்படுகிறது.
  • இவை மூன்றும் தொடக்கத்தில் நாம் கொடுக்கின்ற <table> - tag வுடன் இணைந்தே காணப்படும். வெறும் border எனும் வார்த்தையை மட்டும் கொடுத்தால் போதுமானது. மேலும் தடிமனான border வேண்டும் எனில் அதற்கு ஒரு மதிப்பும் தரலாம். (எ:கா: - border=3)
  • height மற்றும் width-க்குக் கொடுக்கப்படும் மதிப்பு pixel-களின் எண்ணிக்கையிலோ அல்லது சதவிகிதமாகவோ இருக்கும். பொதுவாக சதவீதத்தில் கொடுப்பது புரிந்துக்கொள்ள சற்று சுலபமாக இருக்கும். இதை பின்வருமாறு காண்போம்.

450_bfd1340c2e317239ad020767d7d6a8ee.jpeg

Output:

450_8e0e967e0577a3e0ff5bc9bf0f597a92.jpeg

 

Posted in HTML on January 04 2022 at 01:36 PM

Comments (0)

No login

Popular Blogs