webteam

Other Entries

How to Create Big and Small Tags in HTML?

Big and Small tags:

  • சாதாரண அளவைவிட சற்று பெரிய அளவில் எழுத்துக்களை வெளிப்படுத்த < big> எனும் tag பயன்படுகிறது.
  • சாதாரண அளவைவிட சற்று சிறிய அளவில் எழுத்துக்களை வெளிப்படுத்த <small> எனும் tag-ம் பயன்படுகிறது. இது பின்வருமாறு காண்போம்.

450_e7275851c7b52eb69d19e622051dfab2.jpeg

Output:

  • இங்கு முதல் வரி சாதாரண அளவைவிட சற்று பெரிய அளவிலும், இரண்டாவது வரி சாதாரண அளவிலும், மூன்றாவது வரி சற்று சிறிய அளவிலும் வெளிப்பட்டுள்ளதை காணலாம்.

450_55cc37973d6630bb4dff5b3508447031.jpeg 

Posted in HTML on January 04 2022 at 01:29 PM

Comments (0)

No login