webteam

How to Create Table Background Color in HTML?

Background colour attribute:

  • இந்தப் பண்பு table-ல் நிறங்களைக் கொண்டுவரப் பயன்படுகிறது. Bgcolor=” skyblue” என <table> tag-வுடன் இணைந்து கொடுக்கும்போது முழு table-ம் வானஊதா நிறத்தில் காணப்படும்.
  • இந்தப் பண்பினை ஏதேனும் ஒரு table row-க்கு மட்டும் கொடுக்கும்போது அந்த இடம் மட்டும் நாம் குறிப்பிட்டுள்ள நிறத்தில் காணப்படும். இதை பின்வருமாறு காண்போம்.

450_cb5559eda508a63eb855b4a25f6085ef.jpeg

Output:

 

450_d9bbee647f3f63a5434aced02a664c52.jpeg

 

Posted in HTML on January 04 2022 at 01:23 PM

Comments (0)

No login

Popular Blogs