webteam

Other Entries

How to Create Form in HTML5?

Form HTML 5

<form>- க்குள் <input> என்பது பயனர்களிடமிருந்து விவரங்களை உள்ளீடாகப் பெற உதவும் ஓர் வகை ஆகும்.  HTML-5 ல் பின்வரும் பல <input> வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

color: பல்வேறு நிறங்களை கொடுத்து அதிலிருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

date: calender-ஐ வெளிப்படுமாறு செய்து அதிலிருந்து ஒரு தேதியை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

datetime: தேதி மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

email: மின்னஞ்சல் முகவரி மட்டும் பெற உதவுகிறது.

month: மாதம் வருடம் மற்றும் தேதி பெற உதவுகிறது.

number: எண்களை மட்டும் உள்ளீடாகப் பெறும் வகை.  Min, max மதிப்புகளைத் தரலாம்.

range:  min, max மதிப்புகளுக்கிடையே உள்ள எண்களை மட்டும் ஒரு தொகுப்பாகப் பெற உதவுகிறது.

search: தேடு பெட்டி அமைக்க உதவுகிறது.

tel: தொலைபேசி எண் மட்டும் பெற உதவுகிறது.

time: நேரம் மட்டும் பெற உதவுகிறது.

url : இணையதள/பக்க முகவரிகள் மட்டும் பெற உதவுகிறது.

week : வாரம் வருடம் மட்டும் பெற உதவுகிறது.

Password: எழுத்துக்கள் மறைக்கப்பட உதவுகிறது.

450_715c5532931a811794dc8f18e5442237.jpeg

Output:

450_e3449dffdd45c8f6f028b77a7399e2aa.jpeg

450_14a119b99827e2f900000a76ed6831f3.jpeg

 

Posted in HTML on January 04 2022 at 01:15 PM

Comments (0)

No login