Font:
- <font> tag எழுத்துக்களின் அளவு, நிறம் மற்றும் அதன் வடிவத்தைக் குறிப்பிட பயன்படுகிறது. இவற்றிற்காக முறையே size color , மற்றும் face போன்ற attributes இவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன.
- இவை மூன்றில் நாம் எதைக் குறிப்பிட விரும்புகிறோமோ, அந்த attribute-ஐ font tag -வுடன் சேர்த்தும் குறிப்பிடலாம் அல்லது இவை மூன்றையும் ஒரே நேரத்திலும் குறிப்பிடலாம். இது பின்வருமாறு காண்போம்.
Output:
Comments (0)