webteam

What is Links in HTML?

Links:

  • ஒருசில வலைதளங்களில் click here என்றிருக்கும். அதை click பண்ணும்போது நம்மை மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்லும். இவ்வாறு மற்றொரு பக்கத்திற்கு அல்லது மற்றொரு வலைதளத்திற்கு அழைத்துச் செல்வதை links என்பதாகும். இவற்றை எவ்வாறு உருவாக்குவதென்று இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
  • link ஐ உருவாக்குவதற்கு anchor tags <a></a> பயன்படும். இதற்கிடையில் கொடுக்கப்படும் வார்த்தைகள் நீலநிறத்தில் அடிக்கோடிடப்பட்டு link-ஆகத் தெரியும். இதனை நாம் கொடுக்கும்போது எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை href எனும் பண்பு தீர்மானிக்கும். hypertext reference என்பது href ஆகும்.
  • முதல் program-ல் href-ன் மதிப்பு link2.html என்று கொடுக்கப்பட்டதால் இரண்டாவது program-க்கு அழைத்துச் செல்லும்.
  • இரண்டாவது program-ல் href-ன் மதிப்பு link1.html என்று கொடுக்கப்பட்டதால் முதல் program-க்கு அழைத்துச் செல்லும்.

450_2e563669b3daee75cecf28bfd55239c7.jpeg

 

Output:

450_09ea5662b84a6a372e67e7a8a9b131a0.jpeg

 

450_61ac9b18b7be89cad9e1e927fa8350c6.jpeg

Output:

450_784c99bb26a20293ce234df0a2be2ee8.jpeg

 

Posted in HTML on December 29 2021 at 07:11 PM

Comments (0)

No login