webteam

Other Entries

What is List Tag in HTML?

Lists tag:

  • HTML-ல் சில தகவல்களைப் பட்டியலிட விரும்பினால் மூன்று விதமான பட்டியல்களைப் பயன்படுத்தலாம். அவற்றை பின்வருமாறு காண்போம்.
  • Ordered list –எண்களை வைத்து தகவல்களைப் பட்டியலிடுவது.

          <ol> எனும் இணை tags இந்த வேலையை செய்யும்.

  • Unordered list – புள்ளிகளை வைத்து தகவல்களைப் பட்டியலிடுவது. < ul> எனும் இணை tags இதற்குப் பயன்படுகிறது.
  • Defnition list - ஒரு சிறு தலைப்பும், அதன்கீழ் அந்த தலைப்புக்கான விளக்கமுமாக தகவல்களைப் பட்டியலிடுவது. < dl > எனும் இணை tags இதற்குப் பயன்படுகிறது.
  • பட்டியலில் வெளியாகும் ஒவ்வொரு தகவலும் <li > எனும் இணை tags மூலம் கொடுக்கப்படுகிறது (li for list index). ஒவ்வொரு தகவலுக்கு முன்னும் பின்னும் < li></li > - tags ஐ இணைக்க வேண்டும்.
  • தகவல்களை கொடுப்பதற்கு முன்னர் <ol> அல்லது <ul> எனும் tags ஐயும், தகவல்களை கொடுத்து முடித்த பின்னர் கடைசியாக

          அதற்கான இணை tags-ஐயும் கொடுக்க வேண்டும்.

  • ஆனால் இந்த <li></li> -tag ஆனது defnition list -க்குப் பொருந்தாது. இந்த முறையில் தலைப்பும், அதன் விளைக்கமுமாக விவரங்கள் பட்டியலிடப்படுவதால், தலைப்பின் முன்னும் பின்னும் <dt></dt> -tags ம், (dt for defnition title) தலைப்புக்கான விளக்கத்தின் முன்னும் பின்னும் <dd></dd> - tag ஐயும் (dd for defnition data) பயன்படுத்த வேண்டும்.

450_089209a1f2bbe6eef8847aa339d702ba.jpeg

Output:

450_1cfdde3b9ec40d095e4ef0a1245b0ffb.jpeg

 

Posted in HTML on December 29 2021 at 06:40 PM

Comments (0)

No login